Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for இடம் மாறி வந்த

    SOME RELATED SENTENCES FOR இடம் மாறி வந்த

    English SentencesTamil Meaning
    A month has passed since he came here அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது
    Are the clothes back from the laundry? வண்ணானிடமிருந்து துணிகள் வந்ததா?
    As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன்
    As soos as the minister came, the function began அமைச்சர் வந்தவுடனே விழா ஆரம்பித்தது
    But today it is late by 2 hours. By the way, what brought you here? ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க
    By the way, did not the father arrive yet? இருக்கட்டும், இன்னும் தந்தை வந்து சேரவில்லையா?
    Come and see me again பிறகு வந்து என்னைப்பார்
    Come and see you உன்னை வந்து பார்க்கிறேன்
    Come and sit beside me என் அருகில் வந்து அமர்ந்து கொள்
    David came seldom டேவிட் அபூர்வமாக வந்தான்
    Did he come to Salem? அவன் சேலம் வந்துவிட்டானா? / அவன் சேலம் வந்தடைந்தானா?
    Did they bring the body? இறந்து போன உடலை அவர்கள் கொண்டு வந்துவிட்டார்களா?
    Did we arrive at a conclusion? நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோமா?
    Did you bring the book I gave you? நான் தந்த புத்தகம் கொண்டு வந்தாயா?
    Did you come நீ வந்தாயா
    Did you come yesterday? நேற்று நீ வந்தாயா?
    Drop in here in the evening மாலை வேளையில் இங்கே வந்து செல்
    Had anybody else come here? யாராவது இங்கு வந்தார்களா?
    Had anybody else come? இன்னும் யாராவது வந்திருந்தார்களா?
    Has British Airlines landed? பிரிட்டிஷ் விமானம் வந்திறங்கிவிட்டதா?
    Has he come here also? அவன் இங்கேயும் வந்து விட்டானா?
    Has someone come? யாராவது வந்திருக்கிறார்களா?
    Have you brought your family here? உன் குடும்பத்தினரைக் கூட்டி வந்திருக்கிறாயா?
    He cam atlast அவன் கடைசியாக வந்தான்
    He came across the garden அவன் அந்த தோட்டத்தின் குறுக்கே வந்தான்
    He came along with his sister to meet us அவன் அவனது சகோதரியுடன் எங்களை சந்திப்பதற்கு வந்தான்
    He came before me எனக்கு முன்னால் அவன் வந்தான்
    He came early and went late அவன் நேரத்திக்கு முன் வந்து நேரமாக சென்றான்
    He came from London அவன் லண்டனிலிருந்து வந்தான்
    He came late because it rained மழை பெய்ததின் காரணமாக அவன் காலதாமாக வந்தான்
    He came to my house அவன் என்னுடைய வீட்டிற்கு வந்தான்
    He failed to notice me when he came in அவர் வந்த போது அவர் என்னை கவனிக்க தவறிவிட்டார்
    He had brought a book அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார்
    He had come from london அவன் லண்டனில் இருந்து வந்து இருந்தான்
    He has brought a marriage proposal அவன் ஒரு திருமண சம்மந்தத்தை கொண்டு வந்திருக்கிறான்
    He has come from America அவன் அமேரிக்காவிலிருந்து வந்திருக்கிறான்
    He is came late to office as usual அவன் வழக்கம் போல் அலுவகத்துக்கு தாமதமாகி வந்தான்
    He is coming now அவன் இப்பொழுது வந்து கொண்டிருக்கின்றான்
    He might have come here ஒருவேளை அவன் இங்கு வந்திருக்கலாம்
    He visits me off and on (now and then) என்னை அவர் அவ்வப்போழுது வந்து பார்த்துவிட்டு செல்வார்
    He was returning from home அவன் வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தான்
    Hearing the noice, he came கூச்சலைக் கேட்டு அவன் வந்தான்
    Here your assistant comes make it fast இதோ உங்களுக்கு உதவி செய்பவர் வந்துவிட்டார். சீக்கிரமாக செய்யுங்கள்
    How come you are here about this time of the night? இந்த இரவு நேரத்தில் நீ எப்படி இங்கு வந்தாய்?
    How dare you ask question ? எப்படி கேள்வி கேட்க தைரியம் வந்தது?
    How did you come? எப்படி வந்தாய் ?
    How many persons came? எத்தனை பேர் வந்தார்கள்?
    I am coming back home நான் வீட்டிற்கு திரும்பிவந்துக்கொண்டிருக்கின்றேன்
    I am coming from boss’s room நான் முதலாளி அறையிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன்
    I am falling feverish எனக்கு காய்ச்சல் வந்தாற் போல் இருக்கிறது
    I am glad you both have come on time நீங்கள் இருவரும் நேரத்தில் வந்தது எனக்கு மகிழ்ச்சி
    I arrived ten minutes ago நான் பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்தடைந்தேன்
    I came back last Friday நான் கடந்த வெள்ளிக்கிழமை திரும்பி வந்தேன்
    I came here after you had left the office நீ அலுவலகத்தை விட்டு வந்திருந்த பிறகு நான் இங்கே வந்தேன்
    I came here last month நான் சென்ற மாதம் வந்தேன்
    I came in the car. நான் காரில் வந்தேன்.
    I came to school in the morning நான் காலையில் பள்ளிக்கு வந்தேன்
    I came to see you நான் உன்னை காண வந்தேன்
    I came yesterday நான் நேற்று வந்தேன்
    I can arrive tomorrow நான் நாளை வந்து சேர முடியும்


    comments powered by Disqus